Benefits of Organic Brown Sugar (Nattu Sakarai )
நாட்டு சர்க்கரையின் பண்பும் நலனும்
இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன் படுத்துகின்றனர். வெள்ளை சர்க்கரையில் அதிகம் சுண்ணாம்பு போன்ற வேது பொருட்கள் கலப்படம் செய்ய படுவதால் பல்வேறு நோய்கள் உருவாகின்றது. மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் ஒன்று இனிப்பு. உடலில் இருக்கும் உள்ளுறுப்புகள் சரியான முறையில் இயங்க இனிப்பு சுவை பயன்படுகிறது. இவ்வாறு கலப்படம் செய்த சர்க்கரையை உட்கொண்டால் உடலுக்கு பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. இவை எல்லாம் சரிசெய்ய இதில் இருந்து விடிவுபெற நமது பாரம்பரிய பொருட்களில் ஒன்று தான் “நாட்டு சர்க்கரை”. நாட்டு சர்க்கரையின் பண்பும் நலனும் குறித்து காண்போம்.

நாட்டு சர்கரையினால் ஏற்படும் நன்மைகள்:
- மலசிக்கல்
- ரத்த சுத்தி
- நீரிழிவு நோய் நோய்
- எதிர்ப்பு சக்தி
மலசிக்கல்
அன்றாட வாழ்வில் காலைக்கடனை கழிப்பது இக்காலத்தில் பெரும் சிக்கலாக உள்ளது. குழந்தைகள் இதில் பெரும் பங்கெடுப்பர். பொதுவாகவே இனிப்பு உணவுகளை அதிக அளவு உட்கொள்ளுபவர்களுக்கு மலசிக்கல் ஏற்படும். அதிலும் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகள் உட்கொண்டால் மலசிக்கல் பிரச்சையை ஏற்படுத்தும். எதற்கு மாறாக Health sure நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் மலசிக்கல் போன்ற சிக்கலில் இருந்து விடுபடலாம்.

ரத்த சுத்தி
உடலில் முக்கியமான உறுப்புகளில் இரண்டு ரத்தமும், தோளும். வெள்ளை சர்க்கரையை உண்ணும்போது அவை ரத்தத்தில் கலந்து பல்வேறு நோய்களை தருகின்றது. Healthsure நாட்டு சர்க்கரை ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தம் செய்கிறது.
நீரிழிவு நோய்
இக்காலத்தில் சர்க்கரை நோயால் பதிப்பவர்கள் அதிகம். வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயன பொருட்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரித்து நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். Healthsure நாட்டு சர்க்கரை இத்தகைய நோயயை ஏற்படுத்தாது.

எதிர்ப்பு சக்தி
உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க Healthsure நாட்டு சர்க்கரை பயன்படுத்துகிறது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே நாம் உண்ணும் உணவு மூலம் கலந்து இருக்கும். இவை அதிகரிக்க Healthsure நாட்டு சர்க்கரை பயன்படுகிறது.
இத்தகைய மருத்துவம் நிறைந்த நாட்டு சர்க்கரையை பயன்படுத்தி நோய்யற்ற வாழ்வை பெற Healthsure நாட்டு சர்க்கரை பயன்படுத்துங்கள்.
949 total views, 2 views today
Leave a Reply