sathu maavu ingredients in tamil
முன்னுரை
பண்டைய தமிழர்கள் உணவு வகைகளில் ஊட்ட சத்து மிக்க தானியங்கள் மற்றும் திணைகள் கலவையான சத்து மாவு ஒன்று. ஊட்ட சத்து குறைவின் காரணமாக நோய்கள் தாக்கம் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. மருத்துவ குணங்கள் நிறைந்த புத்துணர்ச்சி மிக்க உணவு வகைகளில் ஒன்றான திணைகளால் செயல்படும் சத்து மாவு செய்ய தேவையான மூலப் பொருட்கள் , செய்யும் முறை மற்றும் அதன் ஊட்டசத்து அவசியங்களை விரிவாக காண்போம்
சத்து மாவின் பயன்கள்
சத்து மாவு வைத்து பல வகையான உணவுகள் செய்யலாம். பொதுவாக சத்து மாவு குழைந்தைகளுக்கு ஆறு மாதம் முதல் அவர்கள் உணவு முறையில் சேர்க்கலாம். நோய்வாய்ப்பட்டவர்கள் குணமடையும் போது இந்த சத்தான கஞ்சியை சாப்பிடலாம்.
உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் காலை உணவாக இதை சாப்பிடலாம், ஏனெனில் கஞ்சி உங்கள் முழு நேரத்தை நீண்ட நேரம் வைத்திருக்கும். கஞ்சி தயாரிப்பதைத் தவிர, மற்ற டிபன் வகைகளையும் தயாரிக்க இந்த சத்து மாவு பயன்படுத்தலாம்.
உணவு வகைகள்
சத்து மாவின் முலம் கஞ்சி , புட்டு, அடை போன்ற ஆரோகியமான உணவுகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
ராகி, முத்து தினை, பார்லி, சம்பா கோதுமை, சோளம், வறுத்த கிராம், சாகோ, நிலக்கடலை, முந்திரி கொட்டைகள், ஏலக்காய்.
சத்து மாவு அடை
Health sure சத்து மாவை சிறிது அளவு வெந்நீர் கலந்து அதில் சக்கரை மற்றும் நெய் தேய்வையான அளவு சேற்று ஊற வைக்கவும். பின் கடாய் அல்லது தோசை கலில் சத்து மாவு தட்டி எடுத்து வேகவைக்கவும். சுவையான, சத்தான அடை 10 நிமிடத்தில் health sure சத்து மாவு அடை தயார்.

Multi Millet Dosa Mix
You can also try our instant Multi Millet Dosa Mix– Eat Healthy Millet Dosa / Dhal Dosa at less than Rs. 10 per dosa
சத்து மாவு கஞ்சி
Healthsure சத்து மாவை தேவையான அளவு எடுத்து அதில் ஒரு கிளாசஸ் அளவு தண்ணீர் சேற்று நன்கு கிளறவும். பின் அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்து கரைத்த சத்து மாவை கொதிக்கின்ற தண்ணீரில் கரைத்து வைத்த health sure சத்து மாவு கலந்து கிளற வேண்டும். 1/2 கிளாசஸ் பாலை சேர்த்து தேய்வையான அளவு நாட்டு சக்கரையை சேர்க்கவும். சூடான ஸ்தான சத்து மாவு கஞ்சி தயார்
You can also try our instant Multigrain Millet Health Mix
சத்து மாவு புட்டு
Health sure சத்து மாவு தேவையான அளவு எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேகவைக்கவும். வேகவைத்த பின் தேய்வையான அளவு தேங்காய் பூ, சக்கரை சேர்த்து நன்கு கிளறவும். சுவையான healthsure சத்து மாவு புட்டு தயார்.
முன்னோர்களின் கருத்து
சத்து மாவு குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களுக்கும் சிறந்த உணவாக பயன்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள உணவு வகைகளை செய்வதற்கு health sure சத்து மாவு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே நம் முன்னோர்களை போல் ஆரோகியமான சத்தான வாழ்வை பெற health sure சத்து மாவு பயன்படுத்தி நோயற்ற வாழ்வை பெறுங்கள்
892 total views, 1 views today
Leave a Reply