Tag - Health sure

Healthsure Brown Sugar

Benefits of Organic Brown Sugar (Nattu Sakarai )

நாட்டு சர்க்கரையின் பண்பும் நலனும் இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன் படுத்துகின்றனர். வெள்ளை சர்க்கரையில் அதிகம் சுண்ணாம்பு போன்ற வேது பொருட்கள் கலப்படம் செய்ய படுவதால் பல்வேறு நோய்கள் உருவாகின்றது. மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் ஒன்று இனிப்பு. உடலில் இருக்கும் உள்ளுறுப்புகள் சரியான முறையில் இயங்க இனிப்பு சுவை பயன்படுகிறது. இவ்வாறு கலப்படம் செய்த சர்க்கரையை உட்கொண்டால் உடலுக்கு பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. இவை எல்லாம் சரிசெய்ய இதில் இருந்து விடிவுபெற நமது பாரம்பரிய பொருட்களில் ஒன்று தான் “நாட்டு சர்க்கரை”.  நாட்டு சர்க்கரையின் பண்பும் நலனும் குறித்து காண்போம். Healthsure நாட்டு சர்க்கரை நாட்டு சர்கரையினால்...

Read more...